CITU Karur Conference

img

சிஐடியு கரூர் மாநாட்டில் ரூ.2 லட்சம் நிதியளிப்பு

சிஐடியு சங்க கரூர் மாவட்ட 8-வது மாநாடு கரூரில் நடைபெற் றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.